Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக திருமதி பேரின்பராஜா மனோரஞ்சினி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி காலமானதையடுத்து, அந்த இடத்துக்கு அதே கட்சியை சேர்ந்த மனோரஞ்சினி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இந் நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார உத்தியோகபூர்வமாக கொழும்பு தலைமையகத்தில் வைத்து கையளித்தார்.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago