Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
.
கல்முனை காணிப்பதிவுக் காரியாலயத்தில் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்தால் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
இதனால் 26 ஆம் திகதிவரை மக்கள் சேவைகளைப் பெறமுடியாது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பும் இக்காரியாலயம் கொரோனாத் தொற்றுக் காரணமாகப் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago