2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக சட்டத்தரணி ஏ.எல்.எம்.லாபீர்  சனிக்கிழமை (08) நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை திருகோணமலையில் உள்ள செயலகத்தில் வைத்து ஆளுநர்  செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .