Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலாசார இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வியாழக்கிழமை (17) பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழக மற்றும் திறந்த பிரிவில் சிறுகதை ஆக்கப்போட்டியில், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழக மாணவன் எச்.கே முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன், தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப்பெற்றார். (a)

2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago