Freelancer / 2023 ஜூன் 14 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் புதன்கிழமை (14) உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.



இதன்போது சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் முறித்தும், தென்னை மர குருத்துக்களை சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்ளன.அத்தோடு பாதுகாப்பு வேலிகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago