Janu / 2023 ஜூலை 11 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை அன்நூர் தேசிய பாடசாலையில் 2008 ம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர் சங்கத்தினர் வரிய மாணவர்களை இனம்கண்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கவிக்கும் பல சேவைகளை மேற்கொண்டுவருகின்றனர் அந்தவகையில் அதிகஷ்ட பிரதேசமான ஜெயந்தியாயா அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உபகாரணங்கள் வழங்கும் வைபவம் கடந்த 2023 ஜூலை 07ம் திகதி அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஜனாப். ஜெயின்னுல் ஆப்தீன் அவர்களின் வேண்டுகோலுக்கு இணங்க 2008ம் ஆண்டு சாதாரணதர பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களின் நிதியுதவியுடன் 2008 பழைய மாணவர் சங்க உறுப்பினர்களினால் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் தரம் 4 மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைபாரிசில் புத்தகம்கள் மற்றும் கல்வி உபகாரணம்கள் என்பன கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆசியர்கள் உற்பட பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago