2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலக கேட்போர் கூடம் திறப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கேட்போர் கூடம் வெள்ளிக்கிழமை  (16) மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரமவால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்தக் கேட்போர் கூட புனர்நிர்மாண பணி காரணமாக, அலுவலக கூட்டங்கள் உள்ளிட்ட செயலமர்வுகளை இடர்பாடின்றி மேற்கொள்ள ஏதுவாக அமையும். இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .