Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
கொக்கட்டிச்சோலை, தாந்தாமலைப் பகுதியிலுள்ள புளுகுநாவைக்குளம், கங்காணியார்குளம் ஆகிய நீர்ப்பாசன குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்விரு குளங்களினது புனரமைப்பால் சுமார் ஏழாயிம் ஏக்கர் வயல் காணிகள் பயன்பெறுகின்றன. இதனால் மட்டு. மாவட்ட நெல் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி திட்டங்களுக்கான நிதிகளைப் பெறும் வழிகளைக்கண்டுபிடித்து, செயற்படுத்தி வருகின்ற மாகாண பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி எஸ். இராஜகோபாலசிங்கம், பட்டிருப்புப்பிரிவு நீர்ப்பாசனப்பொறியியலாளர் எந்திரி கே. சுபாகரன் ஆகியோர் பாராட்டப்பட்டு வருகின்றனர்.

19 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago