Janu / 2023 ஜூலை 06 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூநொச்சிமுனை மீனவர்களுக்கான நீர் விநியோகத் திட்டம் புதன்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர்கள் மற்றும் மீனவர்கள் நன்மை அடைய உள்ளனர்.
தேசிய நீர் வளங்கள் வடிகால மைப்புச் சபையின் நிதி பங்களிப்புடன் காத்தான்குடி நகர சபை மற்றும் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர் அமைப்புக்களின் உதவியுடன் இந்த நீர் விநியோகத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . பூநொச்சிமுனை அல்பரக்கத் கிராம மீனவர் சங்கத்தின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.வை.ஆதம்லெவ்வை தலைமையில் இந்த நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எம் எஸ் எம் நூர்தீன்


9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago