Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய உணவு பாதுகாப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதரரினால் செவ்வாய்க்கிழமை (18) அறுவடை செய்யப்பட்டன
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் மூலம் மரக்கறி விதைகள் வழங்கப்பட்டன
இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில புதிய காத்தான்குடி கிழக்கு அன்வர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் மூலம் ஹிதாயத்தும்மா எனும் பயனாளியின் இல்லத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் இதன் போது அறுவடை செய்யப்பட்டன.
எம் எஸ் எம் நூர்தீன்

6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago