Janu / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனுவில் பகுதியில் காணி உரிமையாளர் வீடு கட்டுமான பணிக்காக குழி தோண்டிய போது சில வெடி பொருட்கள் தெரிய வந்தது இதனை அடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் .
தகவல் வழங்கியதை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலீஸார் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வெடி பொருளை மீட்கும் குழுவினரை அழைத்து வெடிபொருளை மீட்க உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செந்தூரன் பிரதீபன்

28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago