2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

புதிய சாதனை...

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இளைஞர் ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் உலக மாற்றங்கொணர்வோரின் இலங்கை அணியானது இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச இளைஞர் தினத்தையிட்டு உலக சாதனையொன்றை நிகழ்த்தியது.

1250 பேர் ஒழுங்காக வரிசையில் நின்று ஒரு சொல்லை அமைத்ததனால் பிரான்ஸ் தற்போது ஓர் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது.

1500 இளைஞர்களை நிற்கவைத்து 'YOUTH' என்னும் சொல்லை அமைத்தமையால் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் உலக மாற்றங்கொணர்வோர் அமைப்பு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. (Pix by Lakshman Nadaraja, Samantha Perera)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .