Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்துக்கான Chartered Society of Physiotherapist -Sri Lanka அமைப்பின் உலக இயன் மருத்துவ தினத்தை கொண்டாடும் நிகழ்வானது கொழும்பிலுள்ள, அமைப்பின் தலைமைச் செயலகத்தில், தலைவர் இயன் மருத்துவர் ஜாலிய உடுவெல்ல தலைமையில் இடம் பெற்ற து
இவ்விருதினை குறித்த அமைப்பின் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர் Dr.சுஜீவ வீரசிங்க அவர்கள் வழங்கி வைத்தத்துடன், இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக மிக குறைந்த வயதில் மிக குறுகிய காலத்தில், இயன் மருத்துவ துறையில் முதலாவது விருதை பெற்ற நபர் என்ற வரலாற்று பதிவினையும் இயன் மருத்துவர் க. ஹரன்ராஜ் தனதாக்கி கொண்டார்.
16 minute ago
23 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
43 minute ago
1 hours ago