Suganthini Ratnam / 2012 ஜூன் 17 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாட்டில் பகிரங்க அரசியல் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை, கட்டுவனையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 'இனந்தெரியாதோர்களினால்' சுடப்பட்டு ஒரு பெண்ணும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .