2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விக்டோரியா பூங்காவில் மின்சக்தி ரயில்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)

நுவரெலியா விக்டோரியா பூங்கா வனத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சக்தியால் இயங்குகின்ற ரயிலை இன்று நகர முதல்வர் மஹிந்த குமாரவும் நுவரெலியா மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் சந்தனலால் கருணாரத்னவும் ஆரம்பித்து வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X