2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘அரசாங்கத்துக்கு ஆதாரமில்லை’

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போதைய அரசாங்கம், எம்மீது குற்றஞ்சாட்டுகிறதே ஒழியே அதற்குரிய ஆதாரங்களை கொண்டு நிருபிக்காமல் உள்ளது” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தெளிவான சாட்சியங்கள் உள்ளபோதிலும், ஊழல்வாதிகளுக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .