2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

8 கொள்கலன்களை விடுவிக்குமாறு நிதியமைச்சு ஆலோசனை

George   / 2017 ஜனவரி 30 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் அடங்கிய 8 கொள்கலன்களை விடுவிக்குமாறு நிதியமைச்சு, இலங்கை சுங்கத் திணைக்களத்துக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .