2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

43 பொலிஸாருக்கு பதவி உயர்வு

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 43 பேர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம், நேற்று (28) தெரிவித்துள்ளது.  

இந்தப் பதவி உயர்வு, கடந்த டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.  

இதற்கு மேலதிகமான பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 9 பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .