2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

1,223 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

Nirosh   / 2021 ஜனவரி 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டால்களை பின்பற்றாத ஆயிரத்து 223 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக் கவசங்களை அணியாத, சமூக இடைவெளியைப் பேணாத 30 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .