Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம மற்றும் மிஹிந்தலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கேரளா கஞ்சா 17 கிலோகிராமுடன் நால்வர் பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம – மிதிகம பிரதேசத்தில் மேறகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 12 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், மிஹிந்தலை பிரதேசத்தில் வைத்து 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மிதிகம, ராகம, அநுராதபுரம் மற்றும் கலேன்பிதுனுவெவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago