2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘20 நாகொட்டிக்’ இன் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2021 மார்ச் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்  (நாகொட்டிக்)  உள்ளிட்ட 20 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான் நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று (30) உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .