2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சனுக்க ரத்தவத்தை உள்ளிட்ட ஐவருக்கு பிணை

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் 4.2 பில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்தவத்தையின் மகனான சனுக்க உள்ளிட்ட ஐவரையும் பிணையில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

சனுக்க ரத்தவத்தை, 300,000 ரூபாய் பெறுமதியான காசுப்பிணையிலும் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X