Freelancer / 2026 ஜனவரி 24 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் அதிக போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (PNB) இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
குறித்த படகுகளை சோதனை செய்தபோது, படகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 270 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ('ஐஸ்') மற்றும் ஹெராயின் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. R
9 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
2 hours ago