S. Shivany / 2021 ஜனவரி 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று(17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தொழில் நிமித்தம் சென்று, எஜமான்களால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், நாடு திரும்ப முடியால் இருந்த இலங்கையர்களே டுபாயில் இருந்து இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் இலவசமாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago