2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

4/21 தாக்குதல் வழக்கு: ஐ.ஜி.பிக்கு அழைப்பாணை

Editorial   / 2021 நவம்பர் 26 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்  தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அவ்வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பிராம், சி.​டீ விக்கிரமரத்ன  நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .