Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய குடியரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் விழாவின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, இலங்கையின் 5 இளம் அரசியல்வாதிகளுக்கு, ரஷ்ய அரசினால் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது, கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய கலாசார மத்திய நிலையத்தில் இன்று (11) இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் த ஜயதிஸ்ஸ, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரே, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, சோஷலிச இளைஞர் சங்கத்தின் புபுது சமரவீர ஆகியோருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago