Nirosh / 2021 மார்ச் 27 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இதுவரையில் 8இலட்சத்து 84ஆயிரத்து 164 பேருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களில் மாத்திரம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .