2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

88 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

S. Shivany   / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்று   காரணமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள, சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 88 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .