2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

CIDயில் முன்னிலையானார் கரன்னாகொட

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (சி.ஐ.டீ) இன்று (11) முன்னிலையானார்.

நீதிமன்றத் தீர்ப்புக்கமையவே, அவர் இன்றைய தினம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து, 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே, அவர் இவ்வாறு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .