2026 மே 04, திங்கட்கிழமை

PCR பரிசோதனை கட்டாயம்

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு வருகை தரும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், நாட்டுக்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையை, விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை அறிக்கை இன்றி வருபவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்காதவர்கள் மீது தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .