2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

SAITM-இன் மருத்துவ பட்டம் சட்டரீதியானது

George   / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி,  இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும் உரிமை உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .