2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

WHO பணிப்பாளர் வந்தடைந்தார்

Janu   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இலங்கைக்கு வருகைதந்தார். அவர்,  உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

அக்டோபர் 13 முதல் 15 வரை கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முக்கிய பொது சுகாதார முன்னுரிமைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X