2025 மே 22, வியாழக்கிழமை

அங்குனுகொலபெலஸவில் இருவர் கொலை: சண்டி கைது

Thipaan   / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குனகொலபெலஸ உஸ்வெவ பகுதியில் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, சண்டி என்றழைக்கப்படும் அஜித் பிரியந்த (வயது 37) என்பவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், பரவகும்புர பகுதியில் மறைந்திருந்தபோது, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை அங்குனுகொலபெலஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 மற்றும் 35 வயதான இருவர், இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X