2025 ஜூலை 09, புதன்கிழமை

அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

 

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அஜித் பிரசன்ன இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .