2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அதி பாதுகாப்பு வலயம் இலங்கைக்கு புதிதல்ல

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பது, இலங்கைக்கோ சர்வதேசத்துக்கோ புதிய விடயம் அல்ல என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஜனாதிபதி நாடு திரும்பியதும் குறித்த வர்த்தமானி தொடர்பில், ஆராய்ந்து அதிபாதுகாப்பு வலய வர்த்தமானியை தொடர்ந்து கடைப்பிடிப்பதா, அதில் சில பகுதிகளை நீக்குவதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பார் என்றார்.

இன்று (26) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X