Freelancer / 2026 பெப்ரவரி 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (06) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. R
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago