2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘அமெரிக்கா தனது முடிவை மதிப்பாய்வு செய்யுமென நம்புகின்றோம்’

Editorial   / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையுத்தரவானது கவலையளிக்கும் செயலென தெரிவித்துள்ள, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா இச்செயற்பாடு இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானது என தெரிவித்தார்.

அமெரிக்காவானது தனது முடிவை மதிப்பாய்வு செய்யுமென இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

வொஷிங்டன் நகரில் ​நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .