Editorial / 2021 நவம்பர் 23 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை என அறியமுடிகின்றது.
11 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 Mar 2026
20 Mar 2026