2025 ஜூலை 09, புதன்கிழமை

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினம் (26) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .