Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பிற்பகல் இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள மதஸ்தானத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
இரத்தினபுரி ஸ்ரீ போதிராஜாராம மஹா விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டின் போதே, குறித்த விகாரையின் விகாராதிபதியிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago