Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு - புஞ்சிபொரளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸார், அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டனர்.
புஞ்சிபொரளையில் அமைந்துள்ள குடிவரவு - குடியகழ்வுத் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அத்திணைக்களத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற நிலையிலேயே, அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தடியடி மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago