2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

இதுவரை 17 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக நபர்கள் உட்பட 17  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 

இலங்கை பொலிஸ் துறையின் 159ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் ரி 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1,612 சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .