2025 ஜூலை 09, புதன்கிழமை

’இது இறுதித் தீர்ப்பல்ல’

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கான இடைக்கல தடையுத்தரவு, உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பல்ல என்றுத் தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டைமைக்காக, அரசியல்வாதிகள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டிருப்பதை,  தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள குறிப்பில், தேர்தல்களை தள்ளி வைக்கும்  வரலாறு,  ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டெனவும், எனினும் இறுதியில் மக்களே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .