Editorial / 2020 ஜூன் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்து கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .