2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் இருந்து மேலும் சிலர் வருகை

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பினர்.

இந்தியாவிலிருந்து 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .