2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற கூட்டம்’

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கூட்டம் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற கூட்டம் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க கட்சிகளின் கூட்டமானது நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போது சேனா படைப்புழுவின் தாக்கத்தால்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .