S. Shivany / 2021 ஜனவரி 17 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் விஜயத்தின் பின்னர், பாகிஸ்தான் நாட்டு தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
22 minute ago
34 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
52 minute ago