2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாம் வருட சகல பீடங்களுக்கும் ஒரு வாரத்துக்கு பூட்டு

George   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஊவா வெல்லஸ பல்கலைகழகத்தின்  இரண்டாவது வருட சகல பீடங்களையும் மூடிவிடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்துக்கு இவ்வாறு குறித்த பீடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சகல பீடங்களின் முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கை வழமைபோல நடைபெறும் என அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .