Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 05:25 - 1 - {{hitsCtrl.values.hits}}
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 43 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ராட்சத எந்திரமான 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தின் ஊடாக குழி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
5 மணி நேரத்திற்குள் 90 அடி ஆழ குழி தோண்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
88 அடியில் உள்ள குழந்தை மேலும் கீழே செல்லாமல் இருக்க ஏர்லாக் மூலம் கைகள் கட்டப்பட்டுள்ளது
அருகில் 90 அடிக்கு துளையிடும் பணிகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்
பாறைகள் குறுக்கிடுவதால் மணிக்கு 2 லிருந்து 3 மீட்டர் அளவிற்கு துளையிடப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே பயன்பட்ட ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு சக்தி வாய்ந்த மற்றொரு ரிக் இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து வந்து சேர்ந்தது.
Krishna. Sunday, 27 October 2019 03:56 PM
Naan solvathu ennavenraal kulaay mikavum nerukkamanathu aththodu kulayai ach siruvan padri pidichchiruppathaal antha kulayai mela thoookki eduththavudan 90 adi kulayai viddu 100 adi veddi viddu kulanthaiua edukka mudiyaatha. Enathu karuththu ithuvaka irukku pls konjam try pannunga . God bless you sujith
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago