Janu / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில் இணையுமாறு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago